ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH - உயிரவிட மானம்தான் முக்கியம்... ஆனா அந்த மானம் எதுல இருக்குன்றது தான் குழப்பம் - கவனம் பெறும் ஆண்ட்ரியா பட ட்ரெய்லர்!

WATCH - உயிரவிட மானம்தான் முக்கியம்... ஆனா அந்த மானம் எதுல இருக்குன்றது தான் குழப்பம் - கவனம் பெறும் ஆண்ட்ரியா பட ட்ரெய்லர்!

அனல் மேலே பனித்துளி

அனல் மேலே பனித்துளி

Anel Meley Pani Thuli | வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’அனல் மேலே பனித்துளி’. இந்த படத்தை கெய்சர் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். 

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’அனல் மேலே பனித்துளி’. இந்த படத்தை கெய்சர் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் 17-ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

  ' isDesktop="true" id="830742" youtubeid="0-BF34Th6C0" category="cinema">

  நன்றி: Sony LIV.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Andrea Jeramiah, Director vetrimaran, Tamil Movies Trailer