ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH: ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ படத்திலிருந்து வெளியானது ‘Zara’ பாடல்!

WATCH: ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ படத்திலிருந்து வெளியானது ‘Zara’ பாடல்!

ஃபர்ஹானா

ஃபர்ஹானா

Zara (Video Song) - Farhana | இந்தப் படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரு நாள் கூத்து,  மான்ஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஃபர்ஹானா என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கிறார்.  இந்தப் படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.  இந்நிலையில் படத்தில் ‘Zara’ என்ற பாடல் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

' isDesktop="true" id="854659" youtubeid="FXCtlMgRK4w" category="cinema">

நன்றி: Dream Warrior Pictures.

First published:

Tags: Aishwarya rajesh