Home /News /entertainment /

Repeat SHOE Official Trailer | கவனம் பெறும் யோகிபாபுவின் ஷூ பட ட்ரெய்லர்!

Repeat SHOE Official Trailer | கவனம் பெறும் யோகிபாபுவின் ஷூ பட ட்ரெய்லர்!

ஷூ

ஷூ

Repeat SHOE Official Trailer | காமெடி நடிகரான யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘ஷூ’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கல்யாண் என்பவர் இயக்கியுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    காமெடி நடிகரான யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘ஷூ’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கல்யாண் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து ரெடின் கிங்ஸ்லீ, குக் வித் கோமாளி பாலா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் ட்ரெய்லர் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.



    நன்றி: Voni Music
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Tamil Movies Trailer

    அடுத்த செய்தி