ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

புத்தாண்டில் சாமி தரிசனம் செய்ய வந்த நடிகர் யோகி பாபு.. சுமார் ஒரு மணி நேரம் காத்திருப்பு

புத்தாண்டில் சாமி தரிசனம் செய்ய வந்த நடிகர் யோகி பாபு.. சுமார் ஒரு மணி நேரம் காத்திருப்பு

யோகி பாபு

யோகி பாபு

திருவள்ளூர் கோவில் நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvallur, India

உலகம் முழுவதும் புத்தாண்டு பிறந்ததை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மக்கள் பல இடங்களில் கோவில்களிலும், தேவாலையங்களிலும் இறைவனை வழிபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் யோகி பாபு ஒரு மணி நேரம் சாமி தரிசனம் செய்யாமல் வெளியில் காத்திருந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் ஆங்கில புத்தாண்டையோட்டி சாமி தரிசனம் செய்ய வந்த காமெடி நடிகர் யோகிபாபு ஒரு மணி நேரம் வெளியில் காத்திருந்தார். இந்த தகவல் தெரிவித்தும் கோவில் நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

First published:

Tags: Comedy actor Yogi Babu, New Year 2023, Yogi babu