Home /News /entertainment /

Laththi | வெளியானது விஷாலின் ‘லத்தி’ திரைப்படத்தின் டீசர்

Laththi | வெளியானது விஷாலின் ‘லத்தி’ திரைப்படத்தின் டீசர்

லத்தி

லத்தி

Laththi | நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி உள்ள ‘லத்தி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. 

  • News18
  • Last Updated :
    நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி உள்ள ‘லத்தி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குநர் வினோத்குமார் எழுதி, இயக்கியுள்ளார். ராணா புராடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா - நந்தா இணைந்து படத்தை தயாரித்துள்ளனர்.



    நன்றி: U1 Records
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment, Tamil Movies Teaser

    அடுத்த செய்தி