Home /News /entertainment /

Cobra Twitter review: எப்படி இருக்கிறது விக்ரமின் கோப்ரா படம்? - ட்விட்டர் விமர்சனம்!

Cobra Twitter review: எப்படி இருக்கிறது விக்ரமின் கோப்ரா படம்? - ட்விட்டர் விமர்சனம்!

கோப்ரா படத்தில் விக்ரம்

கோப்ரா படத்தில் விக்ரம்

Cobra Twitter review: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம், நடிப்பில் கோப்ரா திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்னாளினி ரவி, மீனாட்சி, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நடிகர் விக்ரம் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள கோப்ரா திரைப்படம் ட்விட்டரில் கலவையான விமர்சனங்கள் பெற்று வருகின்றது.

    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம், நடிப்பில் கோப்ரா திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்னாளினி ரவி, மீனாட்சி, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் விநாயகர் சதுர்த்தியான இன்று அதிகாலை சிறப்புக்காட்சியுடன் திரையரங்குகளில் வெளியானது.

    Also read... 9 ஆண்டுகளுக்கு பிறகு மோதும் விஜய் - அஜித் படங்கள்!

    இந்த படம் குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் பல கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்...





















    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Vikram, Cobra Movie

    அடுத்த செய்தி