ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

யூ டியூப்பை தெறிக்கவிடும் விஜய்! 19 மில்லியன் வியூசை தாண்டிய வாரிசு ட்ரைலர்!

யூ டியூப்பை தெறிக்கவிடும் விஜய்! 19 மில்லியன் வியூசை தாண்டிய வாரிசு ட்ரைலர்!

வாரிசு

வாரிசு

நேற்று மாலை 5 மணிக்கு வெளியான வாரிசு படத்தின் ட்ரெய்லர் தற்போது வரை 20 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. தமன் இசையமைத்துள் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பிவிபி சினிமா தயாரித்துள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிடுகிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இவர்களுடன் ஷாம், பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், குஷ்பு, சங்கீதா, ஜெயசுதா, யோகிபாபு, ஸ்ரீமன், ஜான் விஜய், விடிவி கணேஷ், சஞ்சனா சாரதி, பரத் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியான நிலையில் வரும் 11ம் தேதி (ஜன.11) உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 5 மணிக்கு வெளியான படத்தின் ட்ரெய்லர் தற்போது வரை 20 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

' isDesktop="true" id="867583" youtubeid="9fux9swQ5AQ" category="cinema">

நன்றி: Sun TV.

First published:

Tags: Actor Vijay, Tamil Movies Trailer, Varisu