ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அம்மாடியோவ்..! விஜய் அணிந்த சட்டையின் விலை இவ்வளவா? அசந்திருவீங்க!

அம்மாடியோவ்..! விஜய் அணிந்த சட்டையின் விலை இவ்வளவா? அசந்திருவீங்க!

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

Vijay shirt price | நடிகர் விஜய் நேற்று வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பச்சை நிறத்திலான சட்டையை அணிந்து வந்திருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai [Madras]

நடிகர் விஜய் அணிந்து வந்த சட்டையின் விலை குறித்த விவரம் இணையத்தில் வெளியாகியுள்ளது

நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகை விஜய் பச்சை கலரில் எளிமையாக வந்திருந்தார்.

சட்டையின் விலை எவ்வளவு?

பார்க்கத்தான் இந்த சட்டை எளிமை. விலையைக் கேட்டால் தலையைச் சுற்றுகிறது. இந்த சட்டை HTK ப்ராண்டை சேர்ந்தது என்றும், சட்டையின் விலை 197 டாலர் என்றும் கூறப்படுகிறது. இந்திய மதிப்பின் படி இந்த சட்டையின் விலை மதிப்பு சுமார் 15 ஆயிரம் ஆகும். இதனை கேட்ட ரசிகர்கள் சட்டையை இணையத்தில் தேடி வருகின்றனர்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay, Smart shirt, Varisu