Home /News /entertainment /

விஜயகாந்த் படங்களில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் காதல் பாடல்கள்…

விஜயகாந்த் படங்களில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் காதல் பாடல்கள்…

அம்மன் கோயில் கிழக்காலே

அம்மன் கோயில் கிழக்காலே

விஜயகாந்த் படங்களில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் காதல் பாடல்களின் தொகுப்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மதுரையில் 1952 ஆகஸ்ட் 25ம் தேதி  பிறந்த விஜயகாந்த் நடிகராக மக்களிடம் அறிமுகமாக பின்னர், சட்டமன்ற உறுப்பினராக, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்தார். இன்று அவர் தனது 71 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது படங்களில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் காதல் பாடல்களின் தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.



    சின்னமணி குயிலே - அம்மன் கோவில் கிழக்காலே...



    ஆடியில சேதி சொல்லி - என் ஆசை மச்சான்



    சோறுகொண்டு போற புள்ள - என் ஆசை மச்சான்..



    சிந்திய வெண்மணி - பூந்தோட்ட காவல்காரன்



    செங்குருவி செங்குருவி - திருமூர்த்தி



    மூக்குத்தி முத்தழகு - கண்ணுபடப் போகுதய்யா



    என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு - சொக்கத் தங்கம்



    வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர - மாநகர காவல்
    Published by:Musthak
    First published:

    Tags: Vijayakanth

    அடுத்த செய்தி