Home /News /entertainment /

நடிகர் விஜய்யின் திருமண நாள்.. அன்னதானம், சிறப்பு பூஜை என அமர்க்களப்படுத்திய ரசிகர்கள்!

நடிகர் விஜய்யின் திருமண நாள்.. அன்னதானம், சிறப்பு பூஜை என அமர்க்களப்படுத்திய ரசிகர்கள்!

நடிகர் விஜய்யின் திருமண நாள்

நடிகர் விஜய்யின் திருமண நாள்

நடிகர் விஜய்யின் திருமண நாளை முன்னிட்டு தங்கத்தேர் இழுத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்ட ரசிகர்கள். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நடிகர் விஜய்யின் திருமண நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மாங்காடு காமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்தனர். 

நடிகர் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோரின் 24 ஆவது திருமண நாள் இன்று கொண்டாடப்படுகிறது.  இதை முன்னிட்டு  நேற்றைய தினம் சென்னை புறநகர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் இளைஞரணி சார்பில் மாங்காடு ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை மற்றும் தங்கத்தேர் பவணி செய்யப்பட்டது.

actor vijay wedding anniversary die hard fans celebrated Thalapathy Vijay and Sangeethas 23nd Wedding anniversary in kovil
200 பேருக்கு அன்னதானம்


அத்துடன் பொதுமக்கள் 200 பேருக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர் , நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தை சார்ந்த ரசிகர்கள், சமீபகாலமாக முக்கிய நாட்கள் மற்றும் திருவிழாக்கள் சமயத்தில் பொதுமக்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய்யின் திருமண நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்து, அன்னதானம் வழங்கியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Actor Vijay, Vijay fans

அடுத்த செய்தி