இயகுநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி (Vijay Sethupathy) நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான மாமனிதன் (Maamanithan) படம் ட்விட்டரில் பல கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை படங்களை தொடர்ந்து விஜய்சேதுபதி - இயக்குநர் சீனு ராமசாமி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இந்த திரைப்படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். அத்துடன் தன்னுடைய தந்தை இளையராஜாவுடன் சேர்ந்து படத்திற்கான இசையும் அமைத்துள்ளார்.
Also read... மாமனிதனில் விஜய் சேதுபதியின் நடிப்புக்கு தேசிய விருதே கொடுக்கலாம் - பிரமாண்ட இயக்குநர் ட்வீட்!
மாமனிதன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்தப் படம் குறித்து ட்விட்டரில் பல கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. அதில் சில...
#Maamanithan Got the satisfaction of watching a good film,Dir @seenuramasamy put his heart &soul and made this a realistic classic👏 @VijaySethuOffl ‘s brilliant performance deserves a national award.Music from Maestro @ilaiyaraaja & @thisisysr blended soulfully with the film.
— Shankar Shanmugham (@shankarshanmugh) June 23, 2022
#Maamanithan [3.5/5] : The lifestory of a Man who becomes a Great Man through his deeds..
Makkal Selvan @VijaySethuOffl has lived the title role.. 👌 @SGayathrie 's best performance till date.. 👏 #Gurusomasundaram is good in a supporting role..
— Ramesh Bala (@rameshlaus) June 23, 2022
#Maamanithan - ⭐️⭐️⭐️, A simple yet emotional moving drama that stands unique in the crowded big-budget action films. @seenuramasamy delivers yet another likeable drama that talks about one great man’s battle to save his little family.
— Rajasekar (@sekartweets) June 23, 2022
#Maamanithan - A bittersweet drama about one man’s journey of redemption. Well-intentioned and works majorly due to its crisp run-time. Refreshing to see @VijaySethuOffl in a role that’s devoid of any heroism. Strongly supported by @SGayathrie and #GuruSomasundaram.
— Haricharan Pudipeddi (@pudiharicharan) June 23, 2022
#Maamanithan : Watch it for #MakkalSelvan @VijaySethuOffl's fine performance as the family man who goes through an extraordinary journey just for the welfare of his family.
The 2nd half travels in Kerala & Kasi.
There are some traces of #KamalHaasan's alltime classic #Mahanadhi
— Kaushik LM (@LMKMovieManiac) June 23, 2022
#Maamanithan : Dir @seenuramasamy comes out with a simple old-school emotional family drama centred on a family man's life, his fall & redemption.@SGayathrie does a role (VJS' wife with young to old age transition) which most young heroines wouldn't pick. Well done.
Watchable
— Kaushik LM (@LMKMovieManiac) June 23, 2022
#Maamanithan [3.5/5] :
Both @ilaiyaraaja & @thisisysr have scored music.. Their melodies/songs is the main highlight..
Dir @seenuramasamy has made a movie with lot of conviction.. No commercial compromise..
A Feel-good movie for the family audience.. 👍
— Ramesh Bala (@rameshlaus) June 23, 2022
#Maamanithan [3.5/5] : The lifestory of a Man who becomes a Great Man through his deeds..
Makkal Selvan @VijaySethuOffl has lived the title role.. 👌 @SGayathrie 's best performance till date.. 👏 #Gurusomasundaram is good in a supporting role..
— Tamil Murugan (@TamilMurugan8) June 24, 2022
#Maamanithan 1st half: Very simple,straightforward rural family drama with @VijaySethuOffl playing a family man (honest auto driver Radhakrishnan who wishes to come up in life). His journey isn't smooth!#Makkalselvan is in good form. Realistic,yedhaarthamaana nadippu by VJS.
— Kaushik LM (@LMKMovieManiac) June 23, 2022
பல கலவையான விமர்சனங்களை மாமனிதன் படம் பெற்றுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.