ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'நல்லா இருமா'வுக்கு நல்ல ரீச்.. விஜய் சேதுபதியின் 'DSP' படத்தின் முதல் சிங்கள்!

'நல்லா இருமா'வுக்கு நல்ல ரீச்.. விஜய் சேதுபதியின் 'DSP' படத்தின் முதல் சிங்கள்!

DSP

DSP

Vijay Sethupathi | இந்த படத்திற்கு இமான் இசை அமைத்து உள்ளார். படம் டிசம்பர் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    விஜய் சேதுபதியின் 'DSP' படத்தின் முதல் சிங்கள் 'நல்ல இருமா’ ரிலீஸாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இது யூடியூப்பில் 4 லட்சம் வியூஸ்களைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி புதிய திரைப்படம் DSP முதல் லுக் சென்ற வாரம் வெளியானது. இயக்குனர் பொன்ராம் இயக்கி உள்ள இந்த திரைப்படம் டிசம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.

    DSP படத்தின் முதல் லுக் கடந்த வாரம் வெளிவந்தது. அதில் விஜய்சேதுபதி புல்லட் வண்டியில் போலீஸ் உடையில் இருந்தார்.

    இந்த படத்திற்கு இமான் இசைஅமைத்து உள்ளார். கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ளார்.படம் டிசம்பர் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.

    இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் 2018 ம் ஆண்டின்  உலக அழகி அணு க்ரீத்தி, புகழ் மற்றும் ஷிவானி நாராயணன் நடித்து இருக்கின்றனர் நடித்து இருக்கின்றனர்.

    துணிவு படத்தின் வெளிநாட்டு உரிமையை தட்டித் தூக்கிய பெரிய நிறுவனம்

    பாடலை பார்க்க:

    ' isDesktop="true" id="838453" youtubeid="bSIsZZZ3qK4" category="cinema">

    தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடித்து முடித்த பல திரைப்படங்கள் சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருக்கின்றன.

    Published by:Srilekha A
    First published:

    Tags: Actor Vijay Sethupathi, Tamil Cinema