நண்பர்களுடன் ப்ரெண்ட்ஸ்ஷிப் டே கொண்டாடிய நடிகர் விஜய்..!

ப்ரெண்ட்ஸ்ஷிப் டேவை முன்னிட்டு நடிகர் விஜய் தனது நண்பர்களுடன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்துள்ளார்.

நண்பர்களுடன் ப்ரெண்ட்ஸ்ஷிப் டே கொண்டாடிய நடிகர் விஜய்..!
  • Share this:
உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறதுl இந்த நாளில் பொதுவாக நண்பர்கள் ஒன்று கூடி வெளியே சென்று வருவதும் வாழ்த்துக்கள் கூறுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம்.

ஆனால் தற்போது நாடு முழுவதும் இருக்கக்கூடிய ஊரடங்கு காரணமாக அது போன்ற நிகழ்ச்சிகள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் தங்கள் நட்பை ப வெளிப்படுத்தும் விதமாக  சமூக ஊடகத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்தது வருகின்றனர் அதேபோல் நண்பர்களை தொடர்பு கொண்டு பேசுவது போன்ற சமூக இடைவெளி சார்ந்த கொண்டாட்டங்கள் மட்டுமே நடைபெற்று வருகிறது.


அந்த வகையில் நடிகர் விஜய் குழந்தை பருவத்தில் இருந்து ஒரே.. நட்பு வட்டாரத்தில் இருந்து வருகிறார். அந்த வகையில் சஞ்சீவ், ஸ்ரீநாத், ராம்குமார், மனோஜ் உள்ளிட்ட அனைவருடனும் இன்று வீடியோ கால் மூலமாக நண்பர் தினத்தை கொண்டாடினார். அனைவருக்கும் தொலைபேசி வாயிலாக நண்பர் தின வாழ்த்துக்கள் பகிர்ந்துள்ளார்.



இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
First published: August 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading