• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • V Kalidass: வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் நடித்த நடிகர் காளிதாஸ் காலமானார்

V Kalidass: வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் நடித்த நடிகர் காளிதாஸ் காலமானார்

காளிதாஸ்

காளிதாஸ்

சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘சூலம்’ என்ற தொடரில் கோட்டைச்சாமி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

  • Share this:
    தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் இணைந்து பல காமெடி காட்சிகளில் நடித்த நடிகர் காளிதாஸ் மரணமடைந்துள்ளார்.

    கோவிட் 19 மற்றும் வேறு காரணங்களால் சமீப காலங்களில் நிறைய பிரபலங்கள் நம்மை விட்டு மறைந்தார்கள். மற்ற ஆண்டுகளை விட இந்த 2021-ல் பிரபலங்கள் பலர் மறைந்தார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அந்த வகையில் இதை இருண்ட ஆண்டு என்று கூட சொல்லலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.







    இந்நிலையில் நடிகர் வி.காளிதாஸ் இன்று மரணமடைந்துள்ளார். ஜனனம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் அவர் நடித்துள்ளார். அதோடு வைகைப்புயல் வடிவேலுவுடன் இணைந்து இன்ஸ்பெக்டர் காளிதாஸ் உள்ளிட்ட நகைச்சுவைகளில் நடித்து அசத்தியுள்ளார். அது தவிர அவர் வில்லன் கதாபாத்திரங்களுக்கும் பெயர் பெற்றவர். சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘சூலம்’ என்ற தொடரில் கோட்டைச்சாமி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: