Home /News /entertainment /

Suriya 42 - Motion Poster | 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர்!

Suriya 42 - Motion Poster | 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர்!

சூர்யா 42

சூர்யா 42

Suriya 42 - Motion Poster | சூர்யா 42 படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகவுள்ள இந்த திரைப்படம் மொத்தம் 10 மொழிகளில் வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சூர்யா - இயக்குனர் சிவா காம்போவில் உருவாகி வரும், சூர்யா 42 திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வரவேற்பை பெற்று வருகிறது. போஸ்டர் வெளியாகி தற்போதுவரை 2.5 மில்லியன் பார்வையாளர்களை யூட்யூபில் கடந்துள்ளது. சூர்யா 42 படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகவுள்ள இந்த திரைப்படம் மொத்தம் 10 மொழிகளில் வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள்.



    நன்றி: Studio Green
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment, Motion Poster

    அடுத்த செய்தி