ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Suriya: அயன் பட சண்டைக்காட்சியை ரீமேக் செய்த ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா பாராட்டு!

Suriya: அயன் பட சண்டைக்காட்சியை ரீமேக் செய்த ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா பாராட்டு!

actor suriya

actor suriya

முறையான பயிற்சி ஏதுமின்றி யூ-ட்யூப் பார்த்து கற்றுக் கொண்டு, செல்ஃபோனில் வீடியோ எடுத்து, இந்தப் சண்டைக் காட்சியை அவர்கள் மறு உருவாக்கம் செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அயன் படத்தி, இடம்பெற்றிருக்கும் சண்டைக் காட்சியை தத்ரூபமாக  ரீமேக் செய்த ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து செய்தி அனுப்பியிருக்கிறார்.

நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் ஜூலை 23-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சூர்யாவின் ரசிகர்கள் அயன் திரைப்படத்தின் சண்டைக் காட்சியை அதே போல ரீமேக் செய்து உருவாக்கி இருந்தனர். முறையான பயிற்சி ஏதுமின்றி யூ-ட்யூப் பார்த்து கற்றுக் கொண்டு, செல்ஃபோனில் வீடியோ எடுத்து, இந்தப் பாடலை அவர்கள் மறு உருவாக்கம் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

' isDesktop="true" id="515241" youtubeid="WVUIix0W5Xo" category="cinema">

யூ-டியூபில் பதிவேற்றப்பட்ட அந்த ரீமேக் சண்டைக் காட்சி பலரது வரவேற்பை பெற்றதோடு, ரசிகர்களிடம் பாராட்டுகளையும் பெற்றது. தற்போது அந்த ரசிகர்களுக்கு சூர்யா தனது வாழ்த்துச் செய்தியை ஆடியோ மூலமாக அனுப்பி இருக்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு உருவான படத்தின் சண்டைக் காட்சியை வெற்றிகரமாக அதே போல தத்ரூபமாக உருவாக்கி இருப்பதாகவும், இதை தான் மிகவும் ரசித்த தாகவும் சூர்யா அந்த ஆடியோவில் தெரிவித்திருக்கிறார்.

Actor Suriya praises fans for recreating Ayan movie song, Suriya birthday, Suriya birthday surprise, suriya sivakumar, suriya movies, சூர்யா, சூர்யா படங்கள், சூர்யா திரைப்படம், ayan movie, ayan movie songs, ayan pala palakura song, pala palakura song recreation, அயன் பாடல்கள், அயன் பள பளக்குற பாடல்
சூர்யா

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Suriya, Fight, Kerala, Suriya