விஜய், தனுஷ் படங்களில் நடித்த பிரபல நடிகையின் கணவர் திடீர் மரணம்!

தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த உத்தமபுத்திரன் படத்தில் சுரேகா வாணி நடித்துள்ளார்.

Web Desk | news18
Updated: May 17, 2019, 4:28 PM IST
விஜய், தனுஷ் படங்களில் நடித்த பிரபல நடிகையின் கணவர் திடீர் மரணம்!
நடிகை சுரேகா வாணி
Web Desk | news18
Updated: May 17, 2019, 4:28 PM IST
அஜித் மற்றும் விஜய், தனுசின் படங்களில் நடித்த நடிகை சுரேக்காவின் கணவர் திடீரென்று உயிரிழந்துள்ளார். 

நடிகை சுரேகா வாணி என்பவர் நகைச்சுவை நடிகையாவார். தெலுங்கு திரைப்படங்களில் இவர் அதிகமாக நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தமிழ் திரைப்படங்களிலும் அஜித், விஜய், தனுஷ் என்று முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

பள்ளி நாட்களிலேயே குழந்தைகள் நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். மா தொலைக்காட்சி மா டாக்கிஸ், ஹார்ட் பீட் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார்.

தமிழில் தனுஷ் நடிப்பில் வந்த உத்தமபுத்திரன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து தெய்வ திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, எதிர் நீச்சல், ஜில்லா, பிரம்மன், மெர்சல், கடைசி பெஞ்ச் கார்த்தி, சக்க போடு போடு ராஜா, விஸ்வாசம், வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.



இவரது கணவர் சுரேஷ் தேஜா தெலுங்கு சின்னத்திரையில் எழுத்தாளராகவும், மா டாக்கீஸ், ஹார்ட்பீட், உள்ளிட்ட பல டிவி நிகழ்ச்சிகளில் இயக்குனராகவும் இருந்து வந்துள்ளார்.

நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த சுரேஷ் தேஜா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
Loading...
சுரேஷ் தேஜாவின் இழப்பிற்கு தெலுங்கு திரையுலகினர் பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also see...

First published: May 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626