Home /News /entertainment /

Vendhu Thanindhathu Kaadu Official Trailer | இணையத்தில் கவனம் பெறும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு பட ட்ரெய்லர்!

Vendhu Thanindhathu Kaadu Official Trailer | இணையத்தில் கவனம் பெறும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு பட ட்ரெய்லர்!

வெந்து தணிந்தது காடு

வெந்து தணிந்தது காடு

Vendhu Thanindhathu Kaadu Official Trailer | சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெந்து தணிந்தது காடும் படம் உருவாகியுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெந்து தணிந்தது காடும் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்தப் படம் வரும் 15-ம்தேதி வெளியாகவுள்ளது. தமிழகத்தில் வெந்து தணிந்தது காடு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தில் ட்ரெய்லர் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.



    நன்றி: Think Music India.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Gautham Vasudev Menon, Simbu, Tamil Movies Trailer

    அடுத்த செய்தி