முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH - 'நாட்டுக்காக யோசிப்பவன்..' ஜெய்ஹிந்த் வார்த்தையுடன் அதிரடியாக வெளியான பதான் டிரைலர்!

WATCH - 'நாட்டுக்காக யோசிப்பவன்..' ஜெய்ஹிந்த் வார்த்தையுடன் அதிரடியாக வெளியான பதான் டிரைலர்!

பதான் டிரைலர்

பதான் டிரைலர்

Pathaan | Official Trailer | Tamil Version | கிட்டதட்ட 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஜனவரி 25-ம் தேதி வெளியாகும் ஷாருக்கானின் ‘பதான்’ படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் 3 படங்கள் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கிட்டதட்ட 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஜனவரி 25-ம் தேதி வெளியாகும் ஷாருக்கானின் ‘பதான்’ படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆதித்யா சோப்ரா இயக்கியுள்ள இப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது பதான் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

' isDesktop="true" id="870096" youtubeid="bxyLNuBHjt0" category="cinema">

நன்றி: YRF.

First published:

Tags: Movie Trailers, Shah rukh khan