Home /News /entertainment /

Thalapathy 66: விஜய்யின் தளபதி 66-ல் ஷாம்... எகிறும் எதிர்பார்ப்பு!

Thalapathy 66: விஜய்யின் தளபதி 66-ல் ஷாம்... எகிறும் எதிர்பார்ப்பு!

விஜய் - ஷாம்

விஜய் - ஷாம்

யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் 'தளபதி 66' நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

    தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் நடிகர் ஷாம். அவர் வெள்ளித்திரையில் காணப்படாமல் இருந்தாலும், தான் நடிக்கும் படங்கள் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார். தற்போது இயக்குநர் வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'தளபதி 66' படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் ஷாம்.

    இந்த செய்தி வெளியாக தொடங்கியதும், ஷாம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'தளபதி 66' படத்தில் நடிப்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தினார். தற்போது அவர் மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தளபதி 66 படம் தொடர்பான அடுத்த அப்டேட்டை பகிர்ந்துக் கொண்டார். படப்பிடிப்பை தொடங்கும் வகையில் ஹைதராபாத்தில் உள்ள 'தளபதி 66' குழுவில் தற்போது அவர் இணைந்துள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by SHAAM (@actor_shaam)






    இதற்கிடையே, யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் 'தளபதி 66' நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் ஐந்தாவது முறையாக விஜய்யுடன் இணைகிறார். 'தளபதி 66' படக்குழுவினர் படத்தின் ப்ரோமோஷனுக்காக தயாரிப்பாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பதிலாக படத்தைப் பற்றிய தகவல்களை தாங்களே பகிர்வது போல் தெரிகிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by SHAAM (@actor_shaam)






    Suriya Bala: படப்பிடிப்பு தளத்தில் மோதிக்கொண்ட சூர்யா - பாலா?

    இருப்பினும், படம் குறித்த வழக்கமான அப்டேட்கள் வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மறுபுறம், விஜய் காரில் பயணம் செய்யும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vijay, Tamil Cinema

    அடுத்த செய்தி