எனக்கு திருமணமாகிடுச்சா? - நடிகர் சதீஷ் விளக்கம்

நடிகர் சதீஷ் தனக்கு திருமணமாகவில்லை என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

எனக்கு திருமணமாகிடுச்சா? - நடிகர் சதீஷ் விளக்கம்
நடிகர் சதீஷ்
  • News18
  • Last Updated: December 12, 2018, 2:56 PM IST
  • Share this:
நடிகர் சதீஷ் தனக்கு திருமணமாகவில்லை என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இயக்குநர் சாச்சி வைபவ்வை நாயகனாக வைத்து இயக்கி வரும் புதிய படமொன்றில் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார். இந்தப் படத்தை வால்மேட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் கே.தினேஷ் கண்ணன் - கே.ஸ்ரீதர் இணைந்து தயாரிக்கின்றனர். அருண்ராஜ் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தின் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா நடிகர் சதீஷ் பெண்ணுக்கு தாலி கட்டுவது போல புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். இதனால் நடிகர் சதீஷுக்கு திருமணம் முடிந்துவிட்டதா என்று பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர்.




இதற்கு பதிலளித்துள்ள நடிகர் சதீஷ், வைபவ்வுடன் தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது” என்று கூறியுள்ளார்.

6 மாதத்தில் புது தோனியை பார்ப்பீங்க - ஹேமங் பதானி - வீடியோ

First published: December 12, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading