Home /News /entertainment /

புதுச்சேரி முதல்வரிடம் ஆசி பெற்ற நடிகர் சந்தானம்

புதுச்சேரி முதல்வரிடம் ஆசி பெற்ற நடிகர் சந்தானம்

சந்தானம் - புதுச்சேரி முதலமைச்சர்

சந்தானம் - புதுச்சேரி முதலமைச்சர்

மாவட்ட ஆட்சியர் வெளியூர் சென்று உள்ளதாகவும், அவர் வந்த பிறகு புதுச்சேரியில் படப்பிடிப்புக்கான கட்டணம் குறைக்கப்படும் எனவும் உறுதி அளித்தார் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி.

    புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் ஆசி பெற்றார் நடிகர் சந்தானம்.

    நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படம் புதுச்சேரியில் படமாக்கப்படுகிறது. இதையொட்டி அவர் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஆசி பெற்றார்.

    முழு படமும் புதுச்சேரியில் தயாரிக்கப்படுவதாகும் புதுச்சேரி அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு முதலமைச்சர், புதுச்சேரி படபிடிப்பிற்கு வரும் அனைவருக்கும் தனது அரசு முழு ஒத்துழைப்பு தரும் என்று உறுதி அளித்தார்.

    Actor Santhanam received blessings from Puducherry Chief Minister Rangasamy, santhanam, Puducherry Chief Minister Rangasamy, Chief Minister Rangasamy, santhanam cast, santhanam comedy, santhanam movies tamil, santhanam new movies, santhanam age, santhanam father, நடிகர் சந்தானம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் ஆசி பெற்றார், சந்தானம், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, முதல்வர் ரங்கசாமி, சந்தானம், நடிகர் சந்தானம், சந்தானம் படங்கள்

    அதேவேளையில் புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்துவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டதை குறைக்க பல நடிகர்கள் கோரிக்கை வைத்திருப்பதையும் நினைவு கூர்ந்த முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் வெளியூர் சென்று உள்ளதாகவும், அவர் வந்த பிறகு புதுச்சேரியில் படப்பிடிப்புக்கான கட்டணம் குறைக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.

    Actor Santhanam received blessings from Puducherry Chief Minister Rangasamy, santhanam, Puducherry Chief Minister Rangasamy, Chief Minister Rangasamy, santhanam cast, santhanam comedy, santhanam movies tamil, santhanam new movies, santhanam age, santhanam father, நடிகர் சந்தானம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் ஆசி பெற்றார், சந்தானம், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, முதல்வர் ரங்கசாமி, சந்தானம், நடிகர் சந்தானம், சந்தானம் படங்கள்

    தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய நடிகர் சந்தானம், புதுச்சேரியில் முழு படமும் படமாக்கப்படும் என்றும், இதையடுத்து முதலமைச்சர் ரங்கசாமியிடம் ஆசி பெற்றதாகவும் தெரிவித்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Santhanam

    அடுத்த செய்தி