ஹோம் /நியூஸ் /entertainment /

நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி!

நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி!

சமந்தா

சமந்தா

மயோடிசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை, கடந்த மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Hyderabad, India

  நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் மயோடிசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார்.

  "நான் இப்படி ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்... விரைவில் குணமடைவேன்.." ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சமந்தா.! 

  இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் யஷோதா திரைப்பட ப்ரோமஷனுக்காக நேர்காணல் ஒன்றில் பேட்டி அளித்திருந்தார்.

  அவர் உடல் நிலை தேறிவிட்டது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  நான் ஒன்றும் சீக்கிரமே இறந்துவிட போவதில்லை... நேர்க்காணலில் கண்ணீர் விட்டு அழுத சமந்தா 

  இருப்பினும் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Samantha