• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தமிழில் அறிமுகமாகும் ரஜினிகாந்த் நண்பரின் பேத்தி!

தமிழில் அறிமுகமாகும் ரஜினிகாந்த் நண்பரின் பேத்தி!

தன்யா ராம்குமார்

தன்யா ராம்குமார்

ராஜ்குமாரின் மகள் வழி பேத்தியான தன்யா ராம்குமார் ஏற்கனவே கன்னட திரையுலகில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

  • Share this:
    நடிகர் ரஜினிகாந்த் நண்பரின் பேத்தி தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.

    கன்னட திரையுலகின் மிகவும் பிரபல நடிகராக திகழ்ந்தவர் நடிகர் ராஜ்குமார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோர் ஏற்கனவே கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது ராஜ்குமாரின் பேத்தி தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ராஜ்குமாரின் மகள் வழி பேத்தியான தன்யா ராம்குமார் ஏற்கனவே கன்னட திரையுலகில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது தன்யா ராம்குமார் தமிழில் அறிமுகமாக இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் இயக்குநர், ஹீரோ யார் உள்ளிட்ட, விபரங்கள் வெகு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: