நீங்கள் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு இதுதான்...! ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ

ரஜினிகாந்த்

”கொரோனா பரவலை தடுக்க அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளை பின்பற்ற வேண்டும்”

 • News18
 • Last Updated :
 • Share this:
  நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், கொரோனா பரவலை தடுக்க அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

  நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ கீழே:-  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sankar
  First published: