கேளம்பாக்கத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் ரஜினிகாந்த்

கேளம்பாக்கத்தில் அமைத்திருக்கும் தனது வீட்டில் ரஜினிகாந்த் வாக்கிங் செல்லும் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது

கேளம்பாக்கத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம்
  • Share this:
ஊரடங்கு காலத்தில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து வந்த நடிகர் ரஜினிகாந்த், நேற்று முன் தினம் தனது இளைய மக்கள் சௌந்தர்யா மற்றும் பேரன் மருமகனுடன் கேளம்பாக்கத்தில் அமைத்திருக்கும் பண்ணைவீட்டுக்கு  சென்று ஓய்வெடுத்து வருகிறார்.

வழக்கமாக போயஸ் கார்டன் இல்லத்தில் சகஜமாக காலை 5.30 மணிக்கு உடற்பயிற்சி மேற்கொள்ளும் ரஜினிகாந்த் தற்போது  ஊரடங்கு காலத்தில் இயற்கை சூழலாக இருக்கும் கேளம்பாக்கத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வரும் காட்சி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க...
மாஸ்க் அணிந்தபடி சொகுசு காரில் வெளியே சென்ற ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் சொகுசு காரில் சென்றது இங்கேதான் - லேட்டஸ்ட் போட்டோ

திருப்பதி ஏழுமலையான் கோயில் ஜீயர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..

நேற்று, முக கவசத்துடன் காரில் செல்லும் காட்சி இன்று கேளம்பாக்கத்தில் நடைப்பயிற்சி என அவர் சம்பந்தப்பட்ட புகைப்படம் வைரலாக பகிரப்படுகிறது.
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading