• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சார்பட்டா பரம்பரையை தொடர்ந்து வாத்தியாரின் அடுத்தப் படம்!

சார்பட்டா பரம்பரையை தொடர்ந்து வாத்தியாரின் அடுத்தப் படம்!

பசுபதி

பசுபதி

நடிகர் பசுபதி நேற்று தனது புதிய படத்தை தொடங்கினார்.

  • Share this:
    ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் தந்த வெற்றியை அடுத்து, தனது அடுத்தப் படத்தைத் தொடங்கியிருக்கிறார் நடிகர் பசுபதி.

    ஆர்யா நடித்த 'சர்பட்டா பரம்பரை' படத்தில் 'ரங்கன் வாத்தியார்' என்ற கதாபாத்திரத்தில் தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார் நடிகர் பசுபதி. இணையத்தில் கபிலன் - ரங்கன் வாத்தியார் டெம்ப்ளேட் தான் பிரபலமான மீம் டெம்ப்ளேட்டாக இருக்கிறது.

    Actor Pasupathy next movie after Sarpatta Parambarai, actor pasupathy twitter, actor pasupathy wife surya, pasupathy new movie, pasupathy malayalam movie list, Surya Pasupathy, Pasupathy Family, Pasupathy wife, Actor Pasupathy daughter, Pasupathy daughter, actor pasupathy wikipedia, actor pasupathy family, actor pasupathy movie list, actor pasupathy house, சர்பட்டா பரம்பரை, நடிகர் பசுபதி ட்விட்டர், நடிகர் பசுபதி மனைவி சூர்யா, பசுபதி புதிய படம், பசுபதி மலையாள திரைப்பட பட்டியல், சூர்யா பசுபதி, பசுபதி குடும்பம், பசுபதி மனைவி, நடிகர் பசுபதி மகள், பசுபதி மகள், நடிகர் பசுபதி விக்கிபீடியா, நடிகர் பசுபதி குடும்பம், நடிகர் பசுபதி திரைப்பட பட்டியல், நடிகர் பசுபதி வீடு,
    பசுபதியின் புதிய படம்


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    இதற்கிடையில், நடிகர் பசுபதி நேற்று தனது புதிய படத்தை தொடங்கினார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராம் சங்கையா இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் பேனரில் எஸ்.லக்‌ஷ்மன் குமார் தயாரிக்கிறார். இந்தப் படம் நேற்று பூஜையுடன் தொடங்கியது. படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில், நடிகை ரோகிணி மற்றும் 'ராட்சசன்' மற்றும் 'அசுரன்' பட புகழ் அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

    இந்தப் படத்தின் பூஜை படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு நேற்று ஒரு பாடல் பதிவு நடந்ததாகவும் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது. படத்திற்கு 'ஐரா' புகழ் சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: