ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Ratchan - Trailer | வெளியானது நாகர்ஜுனாவின் இரட்சன் : தி கோஸ்ட் படத்தின் ட்ரெய்லர்!

Ratchan - Trailer | வெளியானது நாகர்ஜுனாவின் இரட்சன் : தி கோஸ்ட் படத்தின் ட்ரெய்லர்!

இரட்சன் : தி கோஸ்ட்

இரட்சன் : தி கோஸ்ட்

Ratchan - Trailer | இப்படத்தில் நாகர்ஜுனாவுடன் சோனல் சவுகான், அனிகா சுரேந்திரன், மனிஷ் சவுத்ரி, ரவி வர்மா, ஸ்ரீகாந்த் ஐய்யனார் உட்பட பலர் நடித்துள்ளனர். 

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகர்ஜுனா நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘இரட்சன் : தி கோஸ்ட்’. இப்படத்தை பிரவீன் சட்டாரு இயக்கி உள்ளார். இப்படத்தில் நாகர்ஜுனாவுடன் சோனல் சவுகான், அனிகா சுரேந்திரன், மனிஷ் சவுத்ரி, ரவி வர்மா, ஸ்ரீகாந்த் ஐய்யனார் உட்பட பலர் நடித்துள்ளனர். அக்டோபர் 5-ந் தேதி திரையரங்க்களில் வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

  ' isDesktop="true" id="812862" youtubeid="01bClKi10QA" category="cinema">

  நன்றி: Sony Music South

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Entertainment, Tamil Movies Trailer