ரஜினி பிறந்த நாளில் ட்ரீட் கொடுக்கும் மம்முட்டி...! என்ன தெரியுமா?

ரஜினி பிறந்த நாளில் ட்ரீட் கொடுக்கும் மம்முட்டி...! என்ன தெரியுமா?
ரஜினி மற்றும் மம்முட்டி
  • News18
  • Last Updated: December 11, 2019, 12:13 PM IST
  • Share this:
நண்பர் ரஜினியின் பிறந்த நாள் அன்று ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக மம்முட்டியின் மாமாங்கம் வெளியாகிறது.

பத்மகுமார் இயக்கத்தில் மம்மூட்டி, இனியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமங்கம். மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள மாமாங்கம் திரைப்படம் டிசம்பர் 12-ம் தேதி உலகம் முழுக்க வெளியாக உள்ளது.

மம்முட்டி நடிப்பில் வெளியான திரைப்படங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் இந்த திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.


Also read... லண்டனில் போலீசாரிடம் சிக்கிய நடிகை ஸ்ரேயாவை காப்பாற்றிய விமல்... என்ன நடந்தது?

பத்மகுமார் இயக்கியுள்ள இந்த திரைப்படம் சுதந்திரத்திற்கு முந்தைய வரலாற்றை திரைப்படமாக உருவாகியுள்ளது.

மேலும் தளபதி படத்தில் மமுட்டிக்கு உயிர் நண்பராக நடித்துள்ள ரஜினியின் பிறந்த நாள் அன்று மாமாங்கம் திரைப்படம் வெளியாவதை ரசிகர்கள் பிறந்த நாள் ட்ரீட் என்று கொண்டாடி வருகின்றனர்.Also see...
First published: December 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்