Home /News /entertainment /

Kettavanu Per Edutha Nallavanda | மகத்தின் கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா பட டீசர் ரிலீஸ்!

Kettavanu Per Edutha Nallavanda | மகத்தின் கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா பட டீசர் ரிலீஸ்!

கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா

கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா

Kettavanu Per Edutha Nallavanda | இயக்குனர் பிரபு ராம் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா தட்டா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
    மகத் நடித்துள்ள கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுளது. இயக்குனர் பிரபு ராம் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா தட்டா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தரன் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.



    நன்றி: New Music India
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Tamil Movies Teaser

    அடுத்த செய்தி