விஜய், மோகன் ராஜா காம்பினேஷனில் படம் எப்போது? ஜெயம் ரவி பதில்

விஜய் மற்றும் மோகன் ராஜா இருவரும் நல்ல நண்பர்கள். அடிக்கடி போனில் பேசிக்கொள்வார்கள். நல்லக் கதையாக அமைந்தால் சேர்ந்து படம் பண்ணுவோம் எனப் பேசிக்கொள்வார்கள் என்று ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

Web Desk | news18
Updated: August 2, 2019, 5:41 PM IST
விஜய், மோகன் ராஜா காம்பினேஷனில் படம் எப்போது? ஜெயம் ரவி பதில்
இயக்குனர் மோகன் ராஜா மற்றும் விஜய்
Web Desk | news18
Updated: August 2, 2019, 5:41 PM IST
நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் மோகன் ராஜாவும் இணையும் படம் எப்போது ஆரம்பிக்கும் என்பது குறித்து ஜெயம் ரவி விளக்கம் அளித்துள்ளார்.

அடங்கமறு வெற்றிக்குப் பின் ஜெயம் ரவியின் அடுத்தப்படமாக கோமாளி உருவாகியுள்ளது.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.


Also read... விஜயின் அந்த செயல் என்னை நெகிழவைத்தது - ஆனந்த ராஜ்

ஆகஸ்ட் 15-ம் தேதி வெளிவரவுள்ள இந்தப் படத்துக்கான புரோமோஷன் பணிகளில் ஜெயம் ரவி பிஸியாக உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் விஜய்யும் அவரது அண்ணனுமான மோகன் ராஜா இணையும் படமும் எப்போது ஆரம்பிக்கும் எனக் கேள்வி கேட்கப்படது.

Loading...

Also read... விஷாலுக்கு ஜாமினில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு!

அதற்குப் பதிலளித்து பேசிய ஜெயம் ரவி இருவரும் நல்ல நண்பர்கள். அடிக்கடி போனில் பேசிக்கொள்வார்கள். நல்லக் கதையாக அமைந்தால் சேர்ந்து படம் பண்ணுவோம் எனப் பேசிக்கொள்வார்கள்.

ஆனால் அந்தப்படம் தனி ஒருவன் 2-க்குப் பின்னர் தொடங்கும் எனவும் ஜெயம் ரவி கூறியுள்ளார். விஜயும் மோகன் ராஜாவும் இணைந்து ஏற்கனவே வேலாயுதம் படத்தில் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Also see...

First published: August 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...