ஜெயம் ரவி நடிக்கும் புதிய படமான 'சைரன்' படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்குகிறார். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
நன்றி: Sony Music South
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Jayam Ravi, Actress Keerthi Suresh, Entertainment, Motion Poster