சிம்பு திருமணம் எப்போது? உண்மையை உடைத்த பிரபலம்!

சிம்பு

விஜய்யுடன் இணைந்து நடிக்க இதுவரை 150 முறை வாய்ப்பு கேட்டுவிட்டதாக ஜெய் கூறினார்.

 • Share this:
  சிம்பு திருமணத்திற்குப் பிறகு தான் தனது திருமணம் நடக்கும் என நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார்.

  தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ஜெய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

  அப்போது பேசிய அவர், ”பகவதி படத்தில் விஜய் சாருடன் இணைந்து நடித்தேன். அதன் பிறகு மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையில், இதுவரை 150 தடவை வாய்ப்பு கேட்டு விட்டேன். ஆனால், அவரோ, ”நீ தான் ஹீரோ ஆகிட்ட இல்ல.. அப்புறம் ஏன்..?” என்று கேட்டு விட்டார் என்று கூறிய ஜெய்யிடம் திருமணம் எப்போது எனக் கேட்கப்பட்டது.

  அதற்கு பதிலளித்த ஜெய், ‘சிம்பு திருமணத்திற்கு பிறகு நான் திருமணம் செய்து கொள்வேன். அனேகமாக சிம்புவுக்கு அடுத்த வருடம் திருமணம் நடந்து விடும் என்று நினைக்கிறேன்’ என பதிலளித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Actor Jai says that he will marry after Simbu marriage, Simbu fans, SilambarasanTR hashtag on twitter, Simbu, Maanaadu Shooting, simbu maanaadu, vendhu thanindhathu kaadu, simbu aaa movie issues, simbu gautham menon, simbu age, simbu instagram, simbu new look, simbu new movie, simbu weight loss, சிம்பு, சிம்பு மாநாடு, மாநாடு படப்பிடிப்பு, சிம்பு வயது, சிம்பு இன்ஸ்டாகிராம், சிம்பு எடை குறைப்பு, சிம்பு ரசிகர்கள், சிம்பு வெந்து தணிந்தது காடு, சிம்பு அம்மா, சிம்பு கெளதம் மேனன், actor jai, actor jai wife, tamil actor jai movie list 2020, actor jai last movie name, actor jai age, actor jai father, actor jai brother name, actor jai movie download, நடிகர் ஜெய், ஜெய் சிம்பு, ஜெய் திருமணம்
  சிம்பு - ஜெய்


  தவிர ஜெய் தற்போது, ’பிரேக்கிங் நியூஸ்’, ’பார்ட்டி’, ’எண்ணித்துணிக’, ’சிவ சிவா’, ’குற்றமே குற்றம்’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு அவர் பெயரிடப்படாத புதிய படத்தில் சுந்தர் சி-க்கு வில்லனாகவும் நடித்து வருகிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: