பிரபல நடிகரின் மனைவி உடல்நல குறைவால் உயிரிழப்பு!

கடந்த மாதம் சாந்திக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா நெகடிவ் ஆனபிறகும் சாந்திக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்

கடந்த மாதம் சாந்திக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா நெகடிவ் ஆனபிறகும் சாந்திக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்

  • Share this:
    பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மருமகளும், நடிகர் ஹம்சவர்தன் மனைவியுமான சாந்தி ஹம்சவர்தன் (42) நேற்று காலமானார்.

    பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவர்தன். ‘மந்திரன்’, ‘புன்னகை தேசம்’, ‘மானசீக காதல்’, ‘பிறகு’ படங்களில் ஹீரோவாக நடித்தார். திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபட்ட அவர்  பீட்ரூ என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    இவருக்கு சாந்தி என்ற மனைவியும் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.

    நடிகர் ஹம்சவர்தன்


    கடந்த மாதம் சாந்திக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா நெகடிவ் ஆனபிறகும் சாந்திக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.



    தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்க்கு சாந்தியின் உடல் கொண்டு வரப்பட்டு நாளை மதியம் 2:30மணிக்கு பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
    Published by:Murugesh M
    First published: