Home /News /entertainment /

Naane Varuvean - Official Teaser | 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த நானே வருவேன் டீசர்! 

Naane Varuvean - Official Teaser | 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த நானே வருவேன் டீசர்! 

நானே வருவேன்

நானே வருவேன்

Naane Varuvean - Official Teaser | செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் நானே வருவேன். இந்தப் படத்தை கலைபுலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் நானே வருவேன். இந்தப் படத்தை கலைபுலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இதில் நடிகர் தனுஷ், அண்ணன் - தம்பி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அண்ணன் நல்லவராகவும், தம்பி பழிவாங்குபவராகவும் வருகிறார்கள் எனக் கூறப்படுகிறது. அதற்கான காட்சிகளும் டீசரில் இடம்பிடித்துள்ளன. இந்நிலையில் டீசர் தற்போது 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.



    நன்றி: Sun TV.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor dhanush, Tamil Movies Teaser

    அடுத்த செய்தி