Home /News /entertainment /

Thiruchitrambalam | தனுஷின் திருசிற்றம்பலம் படம் ட்ரெய்லர் ரிலீஸ்!

Thiruchitrambalam | தனுஷின் திருசிற்றம்பலம் படம் ட்ரெய்லர் ரிலீஸ்!

திருசிற்றம்பலம்

திருசிற்றம்பலம்

Thiruchitrambalam | தனுஷுடன் இணைந்து, நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து, நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.



    நன்றி: Sun TV
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment, Tamil Movies Trailer

    அடுத்த செய்தி