முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / எப்படி இருக்கிறது தனுஷின் திருசிற்றம்பலம் படம்? ட்விட்டர் விமர்சனம்!

எப்படி இருக்கிறது தனுஷின் திருசிற்றம்பலம் படம்? ட்விட்டர் விமர்சனம்!

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல்வேறு பிரபாகங்கள் நடித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • 3-MIN READ
  • Last Updated :

தனுஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திருசிற்றம்பலம் படம் குறித்து ட்விட்டரில் பல கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல்வேறு பிரபாகங்கள் நடித்துள்ளனர். 7 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் தனுஷ்  படத்திற்கு அனிரூத் இசைமைத்துள்ளார்.

நடிகர் தனுஷ் நடித்து பிரம்மாண்ட வெற்றி கண்ட கர்ணன் படத்தை தொடர்ந்து, ஓராண்டுக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் உருவான திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  கடந்த ஒரு ஆண்டில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், மாறன், அத்ராங்கி ரே, தி கிரே மேன் ஆகிய 4 படங்கள் ஓ.டி.டி. தளங்களில் நேரடியாக வெளியானது. இதனால் திருச்சிற்றம்பலம் படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் பல்வேறு வழிகளில் கொண்டாடி வருகின்றனர்.

Also read... இந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு லிஸ்ட்!

இந்நிலையில் இன்று காலை முதல் திரையரங்குகளில் வெளியான திருசிற்றம்பலம் படம் குறித்து பல கலவையான விமர்சனங்கள் ட்விட்டரில் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Dhanush, Anirudh, Entertainment