ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தந்தை மற்றும் மகன்களுடன் ஜாலியாக கிரிக்கெட் விளையாடிய தனுஷ்!

தந்தை மற்றும் மகன்களுடன் ஜாலியாக கிரிக்கெட் விளையாடிய தனுஷ்!

தனுஷ்

தனுஷ்

தனது மகன்கள் யாத்ரா, லிங்கா தந்தை கஸ்தூரிராஜா மற்றும் நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியிருக்கிறார் நடிகர் தனுஷ்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நடிகர் தனுஷ் தனது மகன்கள் மற்றும் தந்தையுடன் கிரிக்கெட் விளையாடிய புகைப்படம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

  நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

  இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  ரஜினியின் தீவிர ரசிகர்... சூர்யாவுக்கு குரல் கொடுத்தவர்... விஜய் குறித்து அறியப்படாத தகவல்கள்!

  பின்னர் இது கணவன் - மனைவிக்குள் நிகழும் சாதாரண கருத்து வேறுபாடும், அதனால் ஏற்பட்ட தற்காலிக பிரிவு தான் என தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா தினத்தந்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அவர்களை மீண்டும் இணைக்க இரு குடும்பத்தினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்றே தெரிகிறது.

  Dhanush and Aishwarya Rajinikanth split, dhanush, dhanush wife, dhanush son age, dhanush father, dhanush age, dhanush family, dhanush mother, dhanush sisters, தனுஷ், தனுஷ் மனைவி, தனுஷ் மகன் வயது, தனுஷ் தந்தை, தனுஷ் வயது, தனுஷ் குடும்பம், தனுஷ் தாய், தனுஷ் சகோதரிகள், aishwarya r dhanush, aishwaryaa dhanush, aishwarya rajinikanth, aishwarya r dhanush instagram, aishwarya r dhanush net worth, aishwarya r dhanush father, aishwarya dhanush height, dhanush age, aishwarya dhanush age, dhanush wife, dhanush aishwarya dhanush divorce, தனுஷ் ஐஸ்வர்யா தனுஷ், தனுஷ் ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து, தனுஷ் ஐஸ்வர்யா தனுஷ் பிரிவு, rajinikanth dhanush divorce, aishwarya dhanush, rajnikanth, dhanush and aishwarya, danush tamil actor, dhanush twitter, danush, dhanush aishwarya, aishwarya r. dhanush, soundarya rajinikanth
  கிரிக்கெட் விளையாடிய தனுஷ்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  23 வயது சீரியல் நடிகை சடலமாக மீட்பு - அதிர்ச்சியில் சின்னத்திரை வட்டாரம்

  இதையடுத்து தனுஷ் தனது படங்களின் படப்பிடிப்புகளிலும், ஐஸ்வர்யா தான் இயக்கும் படத்திலும் பிஸியானார்கள். இந்நிலையில் தனது மகன்கள் யாத்ரா, லிங்கா தந்தை கஸ்தூரிராஜா மற்றும் நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியிருக்கிறார் நடிகர் தனுஷ். அந்த புகைப்படம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. அதில் தனது இளையமகன் லிங்காவை தோளில் தூக்கி வைத்திருக்கிறார் தனுஷ்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor dhanush, Aishwarya Rajinikanth