Home /News /entertainment /

Trigger Official Trailer | இணையத்தில் கவனம் பெறும் அதர்வாவின் ட்ரிக்கர் படத்தின் ட்ரெய்லர்!

Trigger Official Trailer | இணையத்தில் கவனம் பெறும் அதர்வாவின் ட்ரிக்கர் படத்தின் ட்ரெய்லர்!

ட்ரிக்கர்

ட்ரிக்கர்

Trigger Official Trailer | அதர்வா நடிக்கும் ட்ரிக்கர் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி யூடியூப்பில் 3 மில்லியன் பார்வையாளைக் கடந்துள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அதர்வா நடிக்கும் ட்ரிக்கர் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி யூடியூப்பில் 3 மில்லியன் பார்வையாளைக் கடந்துள்ளது. ட்ரிக்கர் வரும் 23-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சன் ஜேனரில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.



    நன்றி: Think Music India.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Atharvaa, Entertainment, Tamil Movies Trailer

    அடுத்த செய்தி