Home /News /entertainment /

திரையரங்கில் இன்று வெளியானது அரவிந்த்சாமியின் ரெண்டகம்!

திரையரங்கில் இன்று வெளியானது அரவிந்த்சாமியின் ரெண்டகம்!

ரெண்டகம் படத்தில் அரவிந்த் சாமி - குஞ்சாக்கோ போபன்

ரெண்டகம் படத்தில் அரவிந்த் சாமி - குஞ்சாக்கோ போபன்

பெலினி டிபி இயக்கியுள்ள இந்த படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 'தி ஷோ பீப்பிள்' நிறுவனம் தயாரித்துள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நடிகர் அரவிந்த் சாமி, குஞ்சாக்கோ போபனுடன் இணைந்து நடித்துள்ள 'ரெண்டகம்' படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.


    அரவிந்த்சாமி நடிப்பில் ரெண்டகம் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ஃபெலினி இயக்கியுள்ளார். மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் இந்த படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.

    இந்த திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிப்படமாக வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் மலையாளத்தில் 'ஒட்டு' என்ற பெயரில் வெளியாகிறது.



    பெலினி டிபி இயக்கியுள்ள இந்த படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 'தி ஷோ பீப்பிள்' நிறுவனம் தயாரித்துள்ளது.

    Also read... பப்லி பவுன்சர் பட விழாவில் நடிகை தமன்னா - நியூ கிளிக்ஸ்!

    கௌதம் சங்கர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அப்பு பட்டதரி எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, அருள்ராஜ் கென்னடி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் இன்று  23-ம் தேதி வெளியாகவுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Arvind Swami, Entertainment

    அடுத்த செய்தி