Home /News /entertainment /

அருள் நிதியின் டைரி திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு…

அருள் நிதியின் டைரி திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு…

டைரி படத்தில் அருள் நிதி

டைரி படத்தில் அருள் நிதி

தமிழ் சினிமா நடிகர்களில் தனக்கென ஒரு ஸ்டைலை ஏற்படுத்தி அதில் அருள் நிதி பயணித்துக் கொண்டிருக்கிறார். பெரும்பாலும் அருள்நிதி த்ரில்லர் ஜேனர் கதைகளையே தேர்வு செய்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    அருள் நிதி நடிப்பில் உருவாகியுள்ள டைரி படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    போலீஸ் அதிகாரி கேரக்டரில் அருள் நிதி டைரி படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பவித்ரா இடம் பெற்றுள்ளார்.

    ஜெயப்பிரகாஷ், ஆடுகளம் கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கறார். இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ள டைரி படத்திற்கு எத்தன் யோஹன் இசையமைத்துள்ளார்.

    ஜெயிலர் படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட்டை தெரிவித்த ரஜினி!

    ஒளிப்பதிவ அரவிந்த் சிங்கும், எடிட்டிங்கை ராஜா சேதுபதியும் செய்துள்ளனர். இந்நிலையில் டைரி திரைப்படம் ஆகஸ்ட் 26-ம்தேதி வெளியாகும் என்று, படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.



    சமீபத்தில் வெளியான அருள் நிதியின் தேஜாவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ராட்சசி படத்தை இயக்கிய கவுதம் ராஜ் இயக்கத்தில் அருள் நிதி நடிக்கவுள்ளார்.

    டைரி ட்ரெய்லரைப் பார்க்க...



    தமிழ் சினிமா நடிகர்களில் தனக்கென ஒரு ஸ்டைலை ஏற்படுத்தி அதில் அருள் நிதி பயணித்துக் கொண்டிருக்கிறார். பெரும்பாலும் அருள்நிதி த்ரில்லர் ஜேனர் கதைகளையே தேர்வு செய்கிறார்.

    Varisu: விஜய்யின் வாரிசு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    தனது முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டதாக டைரி படம் அமையும் என்று அருள் நிதி தெரிவித்துள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood

    அடுத்த செய்தி