Home /News /entertainment /

அட்லீ சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த முன்னணி நடிகர்... என்ன சொன்னார் தெரியுமா?

அட்லீ சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த முன்னணி நடிகர்... என்ன சொன்னார் தெரியுமா?

அட்லீ

அட்லீ

விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகியப் படங்களை இயக்கினார். இந்தப் படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    இயக்குநர் அட்லியின் சம்பளத்தைக் கேட்ட முன்னணி நடிகர் ஒருவர் அதிர்ச்சியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாவர் அட்லீ. முதல் படத்திலேயே ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார். இதையடுத்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகியப் படங்களை இயக்கினார். இந்தப் படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    இதையடுத்து பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து, அட்லீ தனது அடுத்தப்படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்த தகவல் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக வலம் வந்த நிலையில், படம் கைவிடப்பட்டதாக யூகங்கள் எழுந்தன. பின்னர் படம் உறுதிப்படுத்தப்பட்டது.

    கமல் ஹாசனின் விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி, விஜய், சூர்யா?

    இதற்கிடையே அட்லீயை அழைத்த தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், தனது அடுத்த படத்திற்கு கதை ஒன்றை சொல்லும்படி கேட்டாராம். அப்போது தனக்கு சம்பளமாக 35 கோடி ருபாய் வேண்டும் என கூறினாராம் அட்லீ. அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அல்லு அர்ஜுன், அவ்வளவு சம்பளம் சாத்தியம் இல்லை என திருப்பி அனுப்பிவிட்டாராம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Atlee

    அடுத்த செய்தி