ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தாய்லாந்தில் துணிவு ஷூட் முடித்து பைக் டிரிப்பை தொடங்கிய நடிகர் அஜித்!

தாய்லாந்தில் துணிவு ஷூட் முடித்து பைக் டிரிப்பை தொடங்கிய நடிகர் அஜித்!

உலக நாடுகளுக்கு
பைக்கிலேயே
பயணம் 
தொடங்கும் அஜித்

உலக நாடுகளுக்கு பைக்கிலேயே பயணம் தொடங்கும் அஜித்

ஆல் இந்தியா டூரில் இருந்து தற்போது அஜித் குமாருக்கு பைக்கில் வேர்ல்ட் டூர் செல்ல வேண்டும் என்று ஆசை வந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆரம்ப காலங்களில் படங்களுக்கு நடுவில் ரேஸ் ட்ராக் ஓட்டிய நடிகர் அஜித் குமார் தற்பொழுது ரேஸ் ட்ராக் ஓட்டுவதே முழுநேரமாக வைத்துக்கொண்டு தனக்கு பிடித்த பைக் ரைடிங் மேல் ஆர்வம் காட்டி வருகிறார். ஆல் இந்தியா டூரில் இருந்து தற்போது அஜித் குமாருக்கு பைக்கில் வேர்ல்ட் டூர் செல்ல வேண்டும் என்று ஆசை வந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது பற்றின விவரங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்

  ஆகமொத்தம் அஜித் அவருடைய பைக் ட்ரிப்பை தொடங்கிவிட்டார்.

  Published by:Elakiya J
  First published:

  Tags: Actor Ajith, Bike race