விக்ரம்போலன்றியானைபடத்தின்முதலிருஷெட்யூல்ட்களும்நீண்டநாள்கள்நடத்தப்பட்டன. இதனால், யானைபடத்தின்அறுபதுசதவீதத்துக்கும்மேல்படமாக்கப்பட்டுஉள்ளது. மூன்றாவதுகட்டப்படப்பிடிப்புநிறைவுறும்போதுபடம்அனேகமாகமுடிவுக்குவந்துவிடும்.
அருண்விஜய்நடிப்பில்ஏற்கனவேதயாராகஇருக்கும்வா ,டீல்படம்தீபாவளிக்கும், பார்டர்நவம்பர்மத்தியிலும்திரைக்குவருகின்றன. அதையடுத்துசினம்படத்தைதிரைக்குக்கொண்டுவரும்முயற்சிகள்நடக்கின்றன. இதனால், யானைவிரைவில்முடிந்தாலும்அடுத்தவருடமேதிரைக்குவரும்எனஎதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம்படமும்அடுத்தவருடமேதிரைக்குவருகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.