ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH - நச்சுனு 3 பாடல்கள்.. துணிவு படத்தின் சாங்ஸ் - வீடியோ!

WATCH - நச்சுனு 3 பாடல்கள்.. துணிவு படத்தின் சாங்ஸ் - வீடியோ!

அஜித் குமார்

அஜித் குமார்

துணிவு படத்தின் டிரெய்லர் இன்று மாலை` 7 மணிக்கு வெளியாகவுள்ளதாக ஜி ஸ்டுடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்திற்காக அஜித் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணிவு படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. பொங்கள் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் வரும் ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் ஜிப்ரான் இசையில் இதுவரை 3 பாடல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் துணிவு படத்தின் டிரெய்லர் இன்று மாலை` 7 மணிக்கு வெளியாகவுள்ளதாக ஜி ஸ்டுடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

' isDesktop="true" id="865235" youtubeid="I7dRB7mTtLE" category="cinema">

' isDesktop="true" id="865235" youtubeid="_KT-snaRT90" category="cinema">

' isDesktop="true" id="865235" youtubeid="4ai00NGSFsQ" category="cinema">

நன்றி: Zee Music South.

First published:

Tags: Actor Ajith, Thunivu