ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH: காதல்.. தாய்பாசம்.. ஆக்‌ஷன்.. வாரிசு பட பாடல்கள் லிஸ்ட்!

WATCH: காதல்.. தாய்பாசம்.. ஆக்‌ஷன்.. வாரிசு பட பாடல்கள் லிஸ்ட்!

வாரிசு பட பாடல்கள்

வாரிசு பட பாடல்கள்

இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வாரிசு' திரைப்படம் திரையரங்குகளில் தற்போது வெளியாகியுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

காதல், தாய்பாசம், ஆக்‌ஷன் என விஜய் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான வாரிசு பட பாடல்கள் ஒரு தொகுப்பு.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வாரிசு' திரைப்படம் திரையரங்குகளில் தற்போது வெளியாகியுள்ளது. அதிகாலை 4 மணிக்கு முதல்காட்சி வெளியாகியுள்ளது. 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகி உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பிவிபி சினிமா தயாரித்துள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் காதல், தாய்பாசம், ஆக்‌ஷன் என அனைத்து வித உணர்வுகளையும் மையமாக கொண்டு வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

' isDesktop="true" id="870609" youtubeid="zuVV9Y55gvc" category="cinema">

' isDesktop="true" id="870609" youtubeid="eqBrHvdGbOY" category="cinema">

' isDesktop="true" id="870609" youtubeid="RbQgF_vocLU" category="cinema">

' isDesktop="true" id="870609" youtubeid="Lr_fWlBnZ3A" category="cinema">

' isDesktop="true" id="870609" youtubeid="Co4sO54lhkA" category="cinema">

நன்றி: T-Series.

First published:

Tags: Actor Vijay, Lyrical Video Songs, Varisu