தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு திரைப்படங்கள்...!

துக்ளக் தர்பார்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொலைக்காட்சியில் வெளியாகும் சிறப்பு திரைப்படங்கள் ஒரு தொகுப்பு.

 • News18
 • Last Updated :
 • Share this:
  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொலைக்காட்சியில் வெளியாகும் சிறப்பு திரைப்படங்கள் ஒரு தொகுப்பு.

  சன் டிவியில் காலை 11 மணிக்கு விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் உருவான கில்லி படம் திரையிடப்படுகிறது.

  சன் டிவியில் மதியம் 3.30 மணிக்கு சந்தானம் மற்றும் தாரா நடிப்பில் உருவான A 1 படம் திரையிடப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு விஜய் சேதுபதி மற்றும் ராஷி கண்ணா நடிப்பில் உருவான துக்ளக் தர்பார் படம் திரையரங்குகளுக்கு முன்னர் நேரடியாக தொலைக்காட்சியில் திரையிடப்படுகிறது.

  கே. டிவியில் காலை 7 மணிக்கு விமல், பிரசன்னா, ஓவியா நடிப்பில் உருவான புலிவால் திரையிடப்படுகிறது.

  கே. டிவியில் காலை 10 மணிக்கு கார்த்திக், ரகுல் பிரீத்சிங் நடிப்பில் உருவான தேவ் படம் திரையிடப்படுகிறது.

  கே. டிவியில் மதியம் 1 மணிக்கு நிதின் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் உருவான பீஷ்மா படம் திரையிடப்படுகிறது.

  கே. டிவியில் மாலை 4 மணிக்கு அருண் விஜய் மற்றும் தன்யா நடிப்பில் உருவான தடம் படம் திரையிடப்படுகிறது.

  கே. டிவியில் இரவு 7 மணிக்கு கமல் மற்றும் கௌதமி நடிப்பில் உருவான பாபநாசம் படம் திரையிடப்படுகிறது.

  கே. டிவியில் இரவு 11 மணிக்கு விஜய் ஆண்டனி மற்றும் ரூபா மஞ்சரி நடிப்பில் உருவான நான் படம் திரையிடப்படுகிறது.

  விஜய் சூப்பர் டிவியில் காலை 11 மணிக்கு சிவகார்த்திகேயன் மற்றும் பிரியா ஆனந்த் நடிப்பில் உருவான எதிர்நீச்சல் படம் திரையிடப்படுகிறது.

  விஜய் சூப்பர் டிவியில் மதியம் 1.30 மணிக்கு ரியோ நடிப்பில் உருவான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் திரையிடப்படுகிறது.

  Also read... கங்கனா ரனாவத் நடிப்பில் தலைவி எப்படி இருக்கிறது...?

  ஜி திரை டிவியில் மதியம் 1 மணிக்கு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான மிஸ் இந்தியா படம் திரையிடப்படுகிறது.

  ஜி திரை டிவியில் மாலை 4 மணிக்கு விஜய், சம்ந்தா, காஜல் அகர்வால் நடிப்பில் உருவான மெர்சல் படம் திரையிடப்படுகிறது.

  ஜி திரை டிவியில் இரவு 7 மணிக்கு ரஜினி, எமிஜாக்சன், அக்‌ஷய்குமார் நடிப்பில் உருவான 2,O படம் திரையிடப்படுகிறது.

  ஜெயா டிவியில் மதியம் 1.30 மணிக்கு அஜித் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவான வேதாளம் படம் திரையிடப்படுகிறது.

  ஜெயா டிவியில் மாலை 5 மணிக்கு விக்ரம் மற்றும் எமிஜாக்சன் நடிப்பில் உருவான ஐ படம் திரையிடப்படுகிறது.

  ராஜ் டிவியில் மதியம் 1.30 மணிக்கு விக்ரம் பிரபு மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில் உருவான பக்கா படம் திரையிடப்படுகிறது.

  ராஜ் டிவியில் இரவு 10 மணிக்கு விஷால் மற்றும் லக்‌ஷ்மி மேனன் நடிப்பில் உருவான பாண்டியநாடு படம் திரையிடப்படுகிறது.

  ராஜ் டிஜிட்டல் பிளஸ் டிவியில் மதியம் 12.30 மணிக்கு நந்தா, நட்ராஜ் மற்றும் சனம் ஷெட்டி நடிப்பில் உருவான கதம் கதம் படம் திரையிடப்படுகிறது.

  ராஜ் டிஜிட்டல் பிளஸ் டிவியில் மாலை 3.30 மணிக்கு ஹரிக்குமார் மற்றும் கார்த்திகா நடிப்பில் உருவான தூத்துக்குடி படம் திரையிடப்படுகிறது.

  ராஜ் டிஜிட்டல் பிளஸ் டிவியில் இரவு 7 மணிக்கு மா.கா.பா.ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான கடலை படம் திரையிடப்படுகிறது.

  ராஜ் டிஜிட்டல் பிளஸ் டிவியில் இரவு 7 மணிக்கு மா.கா.பா.ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான கடலை படம் திரையிடப்படுகிறது.

  ராஜ் டிஜிட்டல் பிளஸ் டிவியில் இரவு 10.30 மணிக்கு ஹரிகுமார் மற்றும் ஆயிஷா நடிப்பில் உருவான காதல் அகதி படம் திரையிடப்படுகிறது.

  மெகா டிவியில் மதியம் 1.30 மணிக்கு முத்துராமன் மற்றும் லட்சுமி நடிப்பில் உருவான காரைக்கால் அம்மையார் படம் திரையிடப்படுகிறது.

  மெகா டிவியில் இரவு 11 மணிக்கு சிவாஜி மற்றும் ஜெயலலிதா நடிப்பில் உருவான பட்டிக்காடா பட்டனமா படம் திரையிடப்படுகிறது.

  பாலிமர் டிவியில் மதியம் 2 மணிக்கு சிவாஜி மற்றும் சாவித்திரி நடிப்பில் உருவான திருவிளையாடல் படம் திரையிடப்படுகிறது.

  பாலிமர் டிவியில் மாலை 6 மணிக்கு மம்முட்டி மற்றும் ராய் லட்சுமி  நடிப்பில் உருவான நான் தான் ராஜா படம் திரையிடப்படுகிறது.

  பாலிமர் டிவியில் இரவு 11 மணிக்கு சாய்குமார் மற்றும் குலாபி நடிப்பில் உருவான ஆரம்பம் படம் திரையிடப்படுகிறது.

  தமிழன் டிவியில் மதியம் 12.30 மணிக்கு பானுசந்தர் மற்றும் ரிஷி நடிப்பில் உருவான வாங்க மாப்பிள்ளை வாங்க படம் திரையிடப்படுகிறது.
  Published by:Vinothini Aandisamy
  First published: