ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH: பக்கா மாஸ்... கிளாஸ்... துணிவு பட பாடல்கள் லிஸ்ட்!

WATCH: பக்கா மாஸ்... கிளாஸ்... துணிவு பட பாடல்கள் லிஸ்ட்!

துணிவு பட பாடல்கள்

துணிவு பட பாடல்கள்

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பக்கா மாஸ்.. கிளாஸ் என அஜித் மற்றும் மஞ்சு வாரியர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான துணிவு பட பாடல்கள் ஒரு தொகுப்பு.

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். பொங்கள் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் இன்று அதிகாலை 1 மணி முதலே திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மேலும் ஜிப்ரான் இசையில் வெளியான 3 பாடல்களும் ஹிட் அடித்தது. இதில் அஜித்துடன் சமுத்திரகனி ஜான் கோக்கென், அஜய், தர்ஷன், சிபி சக்கரவர்த்தி, அமீர், பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம், பால சரவணன், மகாநதி சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

' isDesktop="true" id="870635" youtubeid="I7dRB7mTtLE" category="cinema">

' isDesktop="true" id="870635" youtubeid="_KT-snaRT90" category="cinema">

' isDesktop="true" id="870635" youtubeid="4ai00NGSFsQ" category="cinema">

நன்றி: Zee Music South.

First published:

Tags: Actor Ajith, Lyrical Video Songs, Thunivu