கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் சூரி, விமல் மீன்பிடித்த விவகாரம் - வனத்துறையினர் 3 பேர் பணியிடமாற்றம்

கொரோனா தடுப்பு ஊரடங்கையும் மீறி கொடைக்கானலின் பேரிஜம் ஏரியில் நடிகர்கள் சூரி, விமல் மீன்பிடித்த விவகாரத்தில் 3 வனத்துறை பணியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் சூரி, விமல் மீன்பிடித்த விவகாரம் - வனத்துறையினர் 3 பேர் பணியிடமாற்றம்
விமல் மற்றும் சூரி
  • Share this:
கொடைக்கானலின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பேரிஜம் ஏரிக்கு கடந்த 15-ம் தேதி நடிகர்கள் சூரி, விமல் ஆகியோர் சென்றனர். அங்கு அவர்கள் மீன் பிடித்ததுடன், அந்தப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இதையடுத்து, அவர்களுக்கு இபாஸ் கிடைத்தது எப்படி, வனத்துறையினர் எப்படி இவர்களை வனப்பகுதியில் அனுமதித்தனர் என்பது போன்ற பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின.

Also read... தங்க நிற உடையில் மின்னும் ஐஸ்வர்யா ராஜேஷின் நியூ போட்டோஸ்


இதனையடுத்து, சூரி, விமல் ஆகியோர் சென்றபோது பணியில் இருந்த வனக்காவலர்கள் இருவர் மற்றும் வனக்காப்பாளர் ஒருவரை பணியிட மாற்றம் செய்துள்ளதாக மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading