சூச்சூ சூச்சூ எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்காமல் அறை முழுக்க போட்டதால் சிறிய அளவிலான விபத்துக்கள் நேரிட்டது . அப்பாவின் அறிவுரையாலும், பள்ளியில் ஆசிரியை கூறி பாடக்கருத்தாலும் அறையை சுத்தப்படுத்தினாள்."பாதுகாப்பு விதி" பற்றி பாடம் நடத்தியதால் சூச்சூ சூச்சூ புரிந்து கொண்டாள். கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக என்ற குறட்பாவிற்கு ஏற்ப சூச்சூ சூச்சூ நடந்து கொண்டாள் .
மேலும் பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் தோல்வியுற்றதை நேர்மறையுடன் ஏற்றுக் கொண்டாள். வெற்றிப் பெற தேவையான முயற்சியை எடுக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டாள்.
இது போன்ற குழந்தை பாடல்களுக்கு இணைந்திருங்கள்.
Published by:Elakiya J
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.